முன்முயற்சி

img

கோவை ஜங்சனுக்கு 16 ரயில்கள் பி.ஆர்.நடராஜனின் முன்முயற்சிக்கு ரயில்வே போராட்டக்குழுவினர் பாராட்டு

கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தினார்.