மாநில

img

விவசாயிகளின் நாடு தழுவிய சாலைத் தடை போராட்டம்.... மாநில- தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.....

போராட்டக்காரர்கள் அனைத்துபஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கூடி முழக்கமிட்டனர்.....

img

மதச்சார்பின்மை, மாநில, மொழி உரிமை மீது ஆழ்ந்த பிடிப்பு கொண்டவர் அன்பழகன்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம்

பேராசிரியரது குடும்பத்தாருக்கும், திமுக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தமிழ்நாடு மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது...

img

வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்திற்கு வரவேற்பு: மாநில-மாவட்ட கமிட்டிகளில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், அறிஞர்கள் இடம்பெற வேண்டும்

விவசாய சங்கப் பிரதிநிதிகள், வேளாண்மை மற்றும் பாசனம் தொடர்பான அறிஞர் பெரு மக்கள் அதிக அளவில் இடம் பெறும் வகையில் இக்கமிட்டி மாற்றி அமைக்கப்பட வேண்டும். விவசாய தொழிலாளர் சங்க பிரதிநிதியும் இதில் இடம் பெறுவது அவசியம் என்பதை வலியுறுத்துகிறோம்.....

img

உ.பி. மாநில பாஜக ஆட்சியில் ஊழல்கள்.. ஆதித்யநாத் - மவுரியா மோதலால் அம்பலத்திற்கு வந்த உண்மைகள்

ஆதித்யநாத்தின் கட்டுப் பாட்டில் உள்ள லக்னோ மேம்பாட்டு அமைப்பின் மீது கேசவ் பிரசாத் மவுரியாவும், மவுரியாவின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுப்பணித்துறை மற்றும்சாலைப்பராமரிப்புத் துறை மீது ஆதித்யநாத்தும் ஊழல் புகார்களை எழுப்பியுள்ளனர்....

img

2 தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்ற பாஜக கூட்டணி!

லதூர் (ஊரகம்) மற்றும் பலூஸ் தொகுதிகளில் நோட்டாவிடம் தோற்றது, சிவசேனா - பாஜக தொண்டர் களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.....

img

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில சிறப்பு மாநாடு

அஞ்சலி தீர்மானத்தை மாநில பொருளாளர் எஸ்.சங்கர் வாசித்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் ஏ.விஜயராகவன் துவக்கவுரையாற்றினார்....

img

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.

img

தமிழகம் : நவம்பரில் உள்ளாட்சி தேர்தல்?

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வாய்ப்புளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

img

வேளாண் நிலம் : மராட்டிய மாநில பெண் விவசாயிகளின் புதிய வேளாண் சாதனை முயற்சிகள்

பெண் விவசாயிகள் இயற்கை சீற்றங்களை தாண்டி கடும் உழைப்பால் மேற்கொண்டுள்ள வேளாண் சார்ந்த முயற்சிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றம் காரணமாக கிராமப்புறங்களில் நிலவிய பல பிற்போக்கு தடைகளைத் தாண்டி முன்னேறி வருகின்றனர்.....

;