badminton சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் பி.வி.சிந்து நமது நிருபர் ஜூலை 14, 2022 சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.