பாலாற்று

img

மதுராந்தகம் நகருக்கும் பாலாற்று குடிநீர் வழங்க வலியுறுத்தல்

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பாலாற்று கூட்டுகுடிநீரை மதுராந்தகம் பகுதிக்கு வழங்க வேண்டும்என வலியுறுத்தி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.