coimbatore சுகாதாரமற்றுக் கிடக்கும் பழையாறு துறைமுகம் நமது நிருபர் மே 8, 2019 கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது