பத்திரிகையாளரை

img

பாஜக எம்.எல்.ஏ தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை அரைநிர்வாணப்படுத்தி அவமானப்படுத்திய காவல்துறையினர்

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கேதர்நாத் சுக்லா தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக பத்திரிக்கையாளர் கனிஷ்கா திவாரி, அவரது கேமராமேன் இருவரையும் ஆடைகளை களைய வைத்து அரைநிர்வாணப்படுத்தி காவல்துறையினர் அவமானப்படுத்தியுள்ளனர்.