பணியினை

img

வாக்குச்சீட்டுகளை வழங்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும் - ஆட்சியர்

நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு,ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட திண்டல், காரப்பாறை பகுதியில் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டுகள் வழங்கும் பணியினை வெள்ளியன்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் ஆய்வு மேற்கொண்டார்

;