பசுமாடு

img

பசுமாடு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறதாம்...

உத்தரகண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் ‘கண்டுபிடிப்புகள்’, மருத்துவர்களை தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது..