சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை.
சூரியன் தலைக்கு நேர் மேலே இருக்கும்போது நிழலின் நீளம் பூஜ்ஜியமாகிவிடும். அதாவது நிழல் காலுக்குக் கீழே இருக்கும். ஆனால் சூரியன் சரியாக தலைக்கு மேல் நாள்தோறும் வருவதில்லை.
புதுச்சேரி அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிழல் இல்லா நாள் வானியல்நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் நிகழ்ச்சி உப்பளம் பெத்திசெமினார் துவக்கப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழல்இல்லா நாள் வருவதையொட்டி, புது ச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.