கடந்த வாரம் வாலிபர் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு குஜராத்தில் மோடிக்கு அடிபணியாத நேர்மையான காவல்துறை அதிகாரியாக இருந்து தற்போது அம்மாநில அரசால் பழிவாங்கப் பட்டுள்ள காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் பட்டிற்கு தார்மீக ரீதியில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது மனைவி ஸ்வேதா பட்டை சந்தித்தது...