தலையிடக்கோரி

img

தீபாவளி போனசை விரைந்து வழங்கிடுக தொழிலாளர் நலத்துறை தலையிடக்கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

அரசு மற்றும் தனியார் நிறு வனங்களில் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தியும், இதனை உத்தரவாதப்படுத்த தொழிலாளர் நலத்துறை தலையிடக்கோரியும் கோவையில் சிஐடியு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.