சிறுமி பாலியல் வன்கொலை வழக்கில் இந்துத்துவ அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்கும் நிலையில், அவ்வமைப்புகளை தடைசெய்யக்கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.