ஜெகத்ரட்சகன்

img

ஆற்காடு, திமிரி ஒன்றியத்தில் ஜெகத்ரட்சகன் பிரச்சாரம்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆற்காடு கிழக்கு ஒன்றியம், திமிரி கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் முப்பது வெட்டி, கூராம்பாடி, மாங்காடு, களர்,கலவை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார்.

img

ராணிப்பேட்டையில் ஜெகத்ரட்சகன் பிரச்சாரம்

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார் பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ராணிப் பேட்டை நகராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

;