ஜி.ஸ்டாலின்

img

ஜி.ஸ்டாலின் கைதுக்கு விதொச கண்டனம்

நினைவுக் கூட்டத்தில் ஜி.ஸ்டாலின் காவல்துறையை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப் புனைந்து திங்கட்கிழமையன்று நள்ளிரவில் அவரது வீட்டிற்குச் சென்று, அத்துமீறி அராஜகமாக கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.....

img

வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின் நள்ளிரவில் கைது

குத்தாலம் ஒன்றியம், பாலையூரில் தியாகிகள் சம்பாராமசாமி, நல்லக்கண்ணு ஆகியோரின் நினைவு தின நிகழ்வில் ஜி.ஸ்டாலினும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜும் பங்கேற்றுப் பேசினர்.ஜி.ஸ்டாலின் பேசும்போது, 27.09.19 அன்று,காவல் துறைக்கு எதிராக மயிலாடுதுறையில் முற்றுகைப் போராட்டம் நடக்கவிருப்பதால் அதில் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுப் பேசினார்.....

;