odisha ஒடிசா:கோரமண்டல் விரைவு ரயில் கவிழ்ந்து விபத்து: பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் நமது நிருபர் ஜூன் 2, 2023 ஒடிசாவில் கோரமண்டல் விரைவு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.