திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் வியாழனன்று காலை பத்மாவதிபுரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
திருப்பூர் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் என்ற முறையில் தனது வெற்றி சர்வ நிச்சயமானது, இந்த தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்படும் என்று வேட்பாளர் கே.சுப்பராயன் கூறினார்.
நாட்டு மக்களை நேசிப்பதே உண்மையான தேசபக்தி, ஆனால் மோடி நாற்காலியைத்தான் நேசிக்கிறார்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை தீராத பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருப்பூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் கே.சுப்பராயன் பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள 30 கிராம பஞ்சாயஹத்துகளில் வெள்ளியன்று கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிப்பு பயணத்தை மேற்கொண்டார்