ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாகக் கைதான அமுதவள்ளி உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நாமக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.