காலியிடங்களுக்கு

img

பொள்ளாச்சி அரசு கல்லூரியில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பொள்ளாச்சி பாரதியார் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் காலியாக. உள்ள இளங்கலை பிஎஸ்சி (கணிதம்) பாடப்பிரிவிற்கு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது