கல்விச்

img

கல்விச் சுற்றுலா செல்லும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள்

கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்கும் தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 10 நாள் இலவச கல்விச்சுற்றுலா மேற்கொள்கின்றனர்.