kodaikanal சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகளால் வெப்பம் அதிகரிக்கும் – விஞ்ஞானிகள் தகவல் நமது நிருபர் மார்ச் 31, 2022 சூரியனில் அதிகமான கரும்புள்ளிகள் தோன்றி வருவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.