கட்டிப்

img

கொடி கட்டிப் பறக்கும் ‘நாக் அவுட்’ நாயகன்!

குத்துச்சண்டை என்றால் அது முகமது அலி. அந்த அளவுக்கு கொடி கட்டிப் பறந்தவர். குத்துச்சண்டை களத்தில் மட்டுமல்ல, கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்காவில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும் போராட்ட களம் கண்டவர். ‘ஹெவி’ வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் 37 முறை எதிரியை நாக் அவுட் செய்து புகழின் உச்சத்தைத் தொட்டவர்.