கட்டாயம்

img

பூஜ்ய சதவீத வரி கட்டாயம்: ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் வலியுறுத்தல்....

மாநில அரசு கொள்முதல் செய்கின்ற தடுப்பூசிகள் மற்றும்  ரெமிடெசிவிர், டொசிலிசுமப் அடங்கிய மருந்துகளை கொள்முதல் செய்வதே முக்கியமானவைகளாகும்....

img

6 மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா எதிர்மறை சான்றிதழ் கட்டாயம்.... மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு....

. பரிசோதனையின்போது அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்...

img

மதரசாக்களில் இராமாயணம் மகாபாரத பாடங்கள் கட்டாயம்...? பாஜக அரசு அடாவடி; மவுலானாக்கள் எதிர்ப்பு.....

வேதங்கள், விஜானா, யோகா, சமஸ்கிருதம், தொழிற்கல்வி ஆகியவை உள்ளன....

img

கட்டாயம் முகக் கவசம் அணியுங்கள்.... மதுரை மக்களவை உறுப்பினர் கோரிக்கையை ஏற்று பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்.....

வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை மாவட்ட எல்லைகளிலேயே கண்காணித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் ஆங்காங்கே செய்யப் பட்டுள்ளது....

img

சென்னை பெருநகரில் கூடுதல் கவனம் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயம்

 அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.....

img

6 -ஆம் வகுப்பு முதல் இந்தி மொழி கட்டாயம் பாஜகவின் அடுத்த இடி

6 ஆம் வகுப்பு முதல் தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியைக் கற்பிக்க வேண்டும் என்ற கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது.

;