மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் விதி மீறல்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான அபராதத்தை கண்டித்து வியாழனன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.

அன்னூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்