எதிர்ப்பவர்கள்

img

பெட்ரோல் விலையை எதிர்ப்பவர்கள் ஆப்கானிஸ்தான் செல்லலாம்..... பீகார் பாஜக எம்எல்ஏ ஆணவப் பேச்சு....

அங்கு பெட்ரோல், டீசல் விலை மிகவும்குறைவு. அங்கு சென்றால்தான் இந்தியாவின் அருமை தெரியவரும்.....

;