ஆளும் அரசைக் கேள்வி கேட்பதுஎன்பது எதிர்க்கட்சியின் பணி,பொறுப்பு....
ஆளும் அரசைக் கேள்வி கேட்பதுஎன்பது எதிர்க்கட்சியின் பணி,பொறுப்பு....
ஜம்மு-காஷ்மீருக்குள் ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை அனுமதிக்கும் அரசு, தங்கள் நாட்டின் எதிர்க்கட்சிகளையும் அனுமதிக்கலாம்....
எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது என்று தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முனைவர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.