இலக்கு

img

கார்ப்பரேட் வரிச் சலுகையால் நாடு பாதிப்பு... இலக்கு 13.35 லட்சம் கோடி.. வசூலோ 6 லட்சம் கோடிதான்!

வரி வருவாய் இலக்கில் சுமார் 1 லட்சம்கோடி ரூபாயை குறைத்துக்கொள்ளும் குறுக்கு வழியை மோடி அரசு ஆலோசித்து வருகிறது....

img

‘பாரத் பெட்ரோலியம்’, ‘கான்கர்’ ‘ஏர் இந்தியா’ விற்பனைக்கு...

தளவாடங்கள் நிறுவனமான ‘கன்டெய்னர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா லிமிடெட்’டும், பொதுத் துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ‘ஏர் இந்தியா’வும் விற்பனைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன....

img

விண்வெளிக்கு முதல் இந்தியர் அனுப்ப இலக்கு - இஸ்ரோ சிவன்

2021 ஆம் ஆண்டிற்குள்  இந்தியாவின் சொந்த ராக்கெட் மூலம் முதல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக சிவன் தெரிவித்துள்ளார்.

img

மோடி மீண்டும் வரவே கூடாது என்பதே இலக்கு! கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முழக்கம்

தில்லியில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்துவிடவே கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.