இது கொற்றவை பூமி..
மணல் திருடி விற்ற ஆறுகள் செத்து 'காரியம்' கூட முடிந்து விட்டது.
சிந்துவெளி நாகரிகம் நிலவிய பகுதிகளில் "கொற்கை வஞ்சி தொண்டி" உள்ளிட்ட ஏராளமான சங்கத் தமிழர் அடையாள இடப்பெயர்கள் இப்போதும் புழக்கத்தில் இருப்பதை கண்டு பிடித்து இருந்தேன்.
தூத்துக்குடியில் 'முத்து' முத்தாக தாமிரக்கண்ணீர்...