ஆப்பிள் ஐபோன்களில் திரையை தொட்டுஒவ்வொரு திசையில் விரலை நகர்த்தும்போது ஒவ்வொரு அம்சம் தென்படும். Gesture Navigationஎன்ற இந்த வசதி ஐபோனுக்கு இணையாக ஆண்ட்ராய்ட் 10லும் மேம்படுத்தப்பட்டுள்ளது.புதிய ஆடியோ மற்றும் வீடியோ ஃபார்மெட்கள் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் கூடுதலாக புதிய வீடியோ Codecs-களை ஆதரிக்கவுள்ளது....