அவர்களது

img

பொய்யர்களின் ஆட்சி அவர்களது பொய்களாலேயே வீழும்

தாமரை ஒருபோதும் மலராது என்பதை ஏப்ரல் 18 ஆம்தேதி தமிழகம் பாஜகவிற்கு நிரூபிக்கும் என திரைப்பட இயக்குநர் கரு.பழ னியப்பன் கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்