அறுவை

img

மூளை புற்றுநோய் அறுவை சிகிச்சையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி சாதனை

வயதுடைய பொன்னம்மாள் என்பவர் ஆவுடையார்கோவில் மேல 2-ம் வீதியை சேர்ந்தவர். இவருக்கு தலைவலியும் கண்பார்வை குறைபாடும் இருந்த காரணத்தால் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 30-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்து பார்த்ததில் இடது பக்க மூளையில் புற்றுநோய் கட்டி காணப்பட்டது

img

விழித்திரை அறுவை சிகிச்சை சென்னையில் மருத்துவ மாநாடு

விழித்திரை அறுவைசிகிச்சை மீதான இந்தியாவின் மிகப்பெரிய மாநாடான ரெட்டிகான் 9-வது பதிப்பு சென்னையில் ஞாயிறன்று (ஏப்.21) நடைபெற்றது.

img

பித்தக்குழாயிலிருந்த 1.5 செ.மீ கல் அறுவை சிகிச்சையின்றி அகற்றம்

பித்தக்குழாயின் விட்டம் சாதாரணமாக 6 மி.மீ, இதில் 1.5 செ.மீ கல்லை அறுவை சிகிச்சையின்றி அகற்றி 55 வயதான நோயாளிக்கு, ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் சாதனை செய்தனர்

;