அதிகரிக்காத

img

குறைவான கூலி, அதிகரிக்காத வேலைவாய்ப்புகள், அள்ளிக்குவித்த முதலாளிகள் வெற்றுக் கோஷமான அனைவருக்குமான வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிஎன்பது அனைவருக்கான தாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும்’ எனும் வாக்குறுதியை அளித்துத் தான், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்தது.மேடைக்கு மேடை, ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ (ளுயமெய ளுயயவா, ளுயமெய ஏமையள) என்று மோடி முழங்கியதை மக்களும் அப்போது நம்பினர்.