அடிப்படையில்

img

கொரோனா நோயை தடுக்க பன்முக நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திடுக... தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

கொரோனா நோய் மிக எளிதாகபரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்,நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதிலும்,  நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முனைப்புடன் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி  செய்திட வேண்டும்

img

விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் சீர்திருத்தம் தேவை: கே.சுப்பராயன் எம்.பி.,

கடந்த நாடாளுமன்றத் தேர் தல் கொடுத்த முக்கியமான படிப் பினை, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதா கும். விகிதாச்சார பிரதிநிதித் துவ அடிப்படையில் மக்கள் பிர திநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த சீர்திருத்தங்களை மேற் கொள்ள விவாதம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி உறுப் பினர்  கே.சுப்பராயன் கூறினார்.

img

குடிநீர் பஞ்சத்தை போக்க போர்க்கால அடிப்படையில் தீர்வு காண்க கோவை மாவட்ட ஆட்சியரிடம் பி.ஆர்.நடராஜன் எம்.பி., வலியுறுத்தல்

கோவையில் நிலவும் குடிநீர்பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

img

தவறான கணக்கீட்டு அடிப்படையில் ஜிடிபியை மோடி அரசு உயர்த்திக் காட்டுகிறது ஐஎம்எப் அதிகாரி கீதா கோபிநாத் சொல்கிறார்

2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று, பன்னாட்டு நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ கடந்த ஜனவரியில் கூறியிருந்தது.