new-zealand நியூசிலாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலி! நமது நிருபர் மே 16, 2023 நியூசிலாந்து நாட்டில் வெல்லிங்டன் நகரில் தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 10 உயிரிழப்பு.