புதுதில்லி,மே.15- கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த ம.பி அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.