ukrainewar

img

உக்ரைன் போர்: தமிழகம் திரும்பும் மாணவர்களின் பயணச் செலவை அரசு ஏற்கும்

உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பும் மாணவர்களின் பயணச் செலவை தமிழகம் ஏற்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்