transportservice

img

போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்கான அரசாணை வெளியீடு

போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்குவதற்கு ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.