tnbudget

img

தமிழ்நாடு பட்ஜெட் 2023 - 2024

தமிழ்நாட்டில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் நடைபெற்றது.இதில் தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி அறிக்கையை வாசித்தார்