thozhihostel

img

புதிதாக 9 மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைப்பு!

சென்னை,மார்ச்.08- ரூ.72 கோடியில் புதிதாகத் தோழிகள் விடுதி அமைக்கப்படவுள்ளதாக மகளிர் தின விழாவில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.