theni கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலம் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2020 தேனியில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியை தள்ளுவண்டியில் எடுத்துச்சென்று அடக்கம் செய்த அவலச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.