india தேசிய மகளிர் Powerlifting நடுவரான முதல் தமிழ்நாட்டுப் பெண்! நமது நிருபர் ஜூன் 18, 2025 தேசிய மகளிர் பவர்லிஃப்டிங் நடுவரான முதல் தமிழ்நாட்டுப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆர்த்தி அருண்.