trichy திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருத கல்வெட்டால் சர்ச்சை நமது நிருபர் ஆகஸ்ட் 9, 2024 திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.