dmk திமுகவில் இணைந்தார் தங்கதமிழ்ச்செல்வன் நமது நிருபர் ஜூன் 28, 2019 அமமுகவில் இருந்து விலகிய தங்கதமிழ்ச்செல்வன் இன்று மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.