chennai காஷ்மீரில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - தமிழ்நாடு அரசு நமது நிருபர் மே 9, 2025 சென்னை,மே.09- காஷ்மீரில் உள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல்