sidhu

img

நரேந்திர மோடி பிரதமரா, அம்பானி, அதானியின் மேலாளரா?

இந்தியப் பிரதமர் ஒருவர், முதன்முறையாக ஒரு தனியார் விளம்பரத்தில் தோன்றிய சம்பவம் என்றால், அது ரிலையன்ஸ் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தோன்றியதுதான்.