shutter

img

பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து தண்ணீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் 2வது மதகு உடைந்து. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.