senior

img

மூத்த தோழர் எழுத்தாளர் டி. செல்வராஜ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி இரங்கல்

திண்டுக்கல் தோல் பதனிடும் தொழிலாளர்களின் அவலநிலையையும், அவர்களது விடுதலைக்காக செங்கொடி இயக்கம் ஆற்றிய மகத்தான பணியையும் பின்னணியாகக் கொண்டு அவர் எழுதிய தோல் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ...

img

மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட 64 லட்சம் மூத்த குடிமக்கள்... ஓய்வூதியம் ரூ.9000 ஆக்குக: பி.ஆர்.நடராஜன் எம்.பி.,

விலைவாசி உயர்வின் தாக்கத்தின் காரணமாக, நியாயமானதாக கருதப்படும் அவர்களது கோரிக்கையான, பஞ்சப்படியுடன் கூடிய, ரூபாய் 9000 த்தை குறைந்த பட்ச ஓய்வூதியமாக நிர்ணயிப்பதை, பரிசீலனையில் கொள்ள வேண்டும்.....

img

காலமானார்

திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் சுமார் 20 ஆண்டு காலம் தீக்கதிர் நாளிதழ் விநியோகிப்பாளராக செயல்பட்ட மூத்த தோழர் எம்.பெரியசாமி (78) காலமானார்.திருப்பூர் தனலட்சுமி மில் தொழிலாளியாக வேலை செய்த பெரியசாமி சிஐடியு, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராக தீவிர பற்றுடன் செயல்பட்டவர்