new-delhi பதக்கங்களை கங்கையில் வீச மல்யுத்த வீரர்கள் முடிவு நமது நிருபர் மே 30, 2023 தங்கள் பதக்கங்களை ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் மாலை 6 மணிக்கு வீசிவிடுவோம் என மல்யுத்த வீரர்கள் அறிவிப்பு