selam

img

கோடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு

கோடநாடு வழக்கில் தொடர்புடைய மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ்  மரண வழக்கை மீண்டும் விசாரிக்க சேலம் மாவட்ட எஸ்.பி. அதிரடி உத்தரவிட்டுள்ளார்.