security staff struggle

img

பாதுகாப்பு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

பாதுகாப்பு படைக்கலன் தொழிற் சாலைகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் போக்கை கண் டித்து நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலன் தொழிற்சாலை ஊழி யர்கள் கடந்த 20-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி வரை ஒரு மாத கால வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்