hosur கண்ணீர் கடலில் மிதக்கும் அமெரிக்கா... நமது நிருபர் ஜனவரி 29, 2020 பிரபல கூடைப்பந்து வீரரான கோபே பிரையன்ட் (41) மகள் கியானாவுடன் ஹெலிகாப்டர் விபத்தில் ஞாயிறன்று மரணமடைந்தார்.